• Breaking News

    தடுப்பூசிகளை உருவாக்குவதாக ரஷ்யா அறிவிப்பு


    கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், 47 தடுப்பூசிகளை ரஷ்யா உருவாக்கி வருவதாக அந்நாட்டு நாடாளுமன்ற மேலவையில் ரஷ்ய துணை பிரதமர் டட்யானா கோலிகோவா தெரிவித்தார்.

    அவற்றில் சில தடுப்பூசிகள் நல்ல விளைவை தரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஐந்துதடுப்பூசிகள் மருத்துவ ஆய்வில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad