• Breaking News

    ஒருநாள் அணியின் கப்டனானார் பாபர் அஸாம்


    பாகிஸ்தானின்  நட்சத்திர வீரரான பாபர் அஸாம் ஒருநாள் கிறிக்கெற் அணியின் கப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரி20 அணியின் கப்டனான இவர் ஒருநாள் அணியையும் வழிநடத்துவார் உலகக்கிண்ணப்போட்டியில்  பாகிஸ்தான் தோல்வியடைந்ததால் சர்பாஸ் அகமது கப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad