நம்பிக்கை இல்லாத காதல் நிலைக்காது
சிம்பு, பிரபுதேவா ஆகியோரை காதலித்து
பிரிந்த நயன்தாரா தற்போது இயக்குனர் விக்னேஷ்சிவனை காதலித்து வருகிறார். மேலும்
இரண்டு முறை காதலர்களை பிரிந்தபோது அதற்கான காரணத்தை மூடி மறைத்து
வைத்திருந்த நயன்தாரா நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது அதுகுறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அதில்,
'நம்பிக்கை இல்லாத காதல் நிலைக்காது; அதேபோல் நம்பிக்கை இல்லாதவர்களுடன் வாழ்வதை விட தனித்து வாழ்வதே மேல். அதனால் தான் அந்த இரண்டு காதலர்களையும் நான் புறக்கணித்தேன்...'
என்று மனம் திறந்துள்ளார்.
கருத்துகள் இல்லை