இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார்.அவர் தனது 55 வது வயதில் காலமாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அவசர சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே அவர் இவ்வாறு காலமாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நன்றி : அத தெரண
கருத்துகள் இல்லை