கிளுகிளுப்பு நடிகராகும் விஜய் ஆண்டனி!
விஜய்
ஆண்டனிக்கான கதைகளை மனைவியும் அவரது தங்கையும்
தான் கேட்டு ஓ.கே. செய்து வந்தனர். அப்படி கதை கேட்கும்போது கதாநாயகியருடன் நெருக்கமான காட்சிகள் இருந்தால் அவற்றுக்கு கத்தரி போட்டு வந்தனர். அதனால் இப்போது தனக்கான கதைகளை தானே கேட்டு முடிவெடுக்கிறார் விஜய் ஆண்டனி. அதோடு தன் மனைவி தவிர்த்து வந்த 'ரொமான்டிக்' காட்சிகளை
தற்போது கூடுதலாக கதையில் கொண்டு வந்து கிளுகிளுப்பான நடிகராக மாறிக் கொண்டிருக்கிறார்.
கருத்துகள் இல்லை