• Breaking News

    ஊரடங்கில் உயர்ந்த மாளவிகாவின் சம்பளம்


    மாஸ்டர்படத்தில் விஜய்யுடன் ரொமான்ஸ் செய்யும் மாளவிகா மோகனன்தான், ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும்அருவாபடத்தின் ஹீரோயின். ‘மாஸ்டர்ரிலீஸுக்குப் பிறகு மாளவிகாவின் மார்க்கெட் பயங்கரமாக உயரக்கூடும் என்பதால், ஊரடங்கு காலத்திலேயே பெரிய சம்பளத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் மாளவிகா. இதற்கிடையேஅருவாபடத்தின் டைட்டில் மாற்றத்துக்கும் தீவிர பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றன

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad