• Breaking News

    சீனாவில் முகக்கவசம் கட்டாயமில்லை


    'சாலைகள் உள்பட வெளிபுறங்களில் செல்லும்போது, முககசவம் அணிவது கட்டாயமில்லை' என,  சீனா அறிவித்துள்ளது.   கடந்த சில மாதங்களாக, முககவசம் அணிவது கட்டாயமாக இருந்து வந்தது. 'நல்ல சீதோஷ்ண நிலை இருக்கும்போது, பொது இடங்களில் உடற்பயிற்சிகளை செய்யலாம்' என, சீன அரசின் புதிய அறிவிப்புகள் தெரிவிக்கின்றன

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad