பிரியா பவானியின் வலி
‘மேயாத
மான்’ படம் மூலம்
தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமான பிரியா
பவானி சங்கர், ஆஸ்திரேலிய
தமிழர் ஒருவரைக் காதலித்துவந்தார்.
இதை, கடந்த காதலர்
தினத்தன்று இன்ஸ்டாகிராமில் வெளிப்படையாகவே அறிவித்தார். ஆனால்,
தற்போது இருவரும் பிரிந்திருப்பதாகச்
என செய்திகள் பறக்கின்றன.
ஃபேஸ்புக்கில் ‘தனிமையின் வலி’
என, பிரியா ஒரு
பெரிய போஸ்ட் போட்டதுதான்
பிரேக்-அப் செய்திகள்
பரவ காரணமாம்.
கருத்துகள் இல்லை