அவசர அறிவிப்பு...மீண்டும் நாடு முழுதும் ஊரடங்கு..!
எதிர்வரும் 31 ஆம் திகதி மற்றும் ஜூன் மாதம் 4 ஆம், 5 ஆம் திகதிகளில் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் மூன்றாம் திகதி வரையில் இரவு 10 மணிக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு மீண்டும் அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நன்றி: தினக்குரல்
கருத்துகள் இல்லை