இரண்டுதலைப் பூனை
.
அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் வளர்ந்துவரும் பூனை ஒன்று சமீபத்தில் குட்டிகளை ஈன்றுள்ளது. அதில் ஒரு பூனை குட்டி மட்டும் அதிசயமாக இரண்டு முகங்களுடன் பிறந்துள்ளது.
உணவை அருகில் கொண்டுசென்றால் இரண்டு முகங்களில் உள்ள வாயும் திறப்பதால் இந்த பூனைக்குட்டிக்கு பிஸ்கெட், கிரேவி என இதன் உரிமையாளர் பெயர் வைத்துள்ளார். பூனைக்குட்டி தற்போது ஆரோக்கியமாக இருந்தாலும், இந்த பூனையால் அதிக நாட்கள் உயிர்வாழ முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை