எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை துல்லியமாக அளவீடு செய்யும் சீனா
இதையடுத்து
அக்குழுவினர்
திபெத்
வழியாக புறப்பட்டு சென்று நேற்று
முந்தினம்
எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தனர். 'எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை மீண்டும் அளவீடு
செய்வது இயற்கையை
பற்றிய மனித அறிவை மேம்படுத்துவதோடு
விஞ்ஞான
வளர்ச்சியை அதிகரிக்க உதவும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்' என அந்நாட்டு அரசின் 'சின்ஹுவா'
செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை