ட்ரம்ப்பை பிரிட்டன் அரசு விமர்சிக்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது - ஜெர்மி கோர்பின்
அமெரிக்காவில் நடக்கும்
போராட்டங்கள் குறித்தும்
ட்ரம்ப்பை பிரிட்டன் அரசு கண்டிக்காமல் இருப்பது
கண்டனத்துக்குரியது என்று
பிரிட்டன் தொழிலாளர் கட்சியின் தலைவராக இருந்தவரும், எம்பியுமான
ஜெர்மி கோர்பின்
தெரிவித்துள்ளார்.
”அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கு எதிராக
நடவடிக்கைகள்
மற்றும் போராட்டங்கள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை
பிரிட்டன் அரசு
விமர்சிக்காமல்
இருப்பது கண்டனத்துக்குரியது. சமவுரிமை மற்றும் நியாத்திற்காக பேச வேண்டிய தருணம் இது” என்று பதிவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை