ஆர்மேனியப் பிரதமருக்கு கொரோனா ஹோட்டல் ஊழியர் மூலம் பரவியது
ஆர்மேனியாவின் பிரதமரும், அவரது குடும்பத்தினரும்கொரோனா வைரஸால்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஆர்மேனியப் பிரதமர் நிகோல் பாஷினியன் தனது பேஸ்புக் பக்கத்தில் தனக்கு கொரோனா வைரஸுக்கு எந்த அறிகுறி இல்லாத நிலையில் செய்யப்பட்ட மருத்து பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் நான் வீட்டிலிருந்து பணிபுரிய இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஹோட்டல் ஊழியர் மூலம் தனக்கு கொரோனா பரவியதாக நிகோல் பாஷினியன் தெரிவித்துள்ளார். நிகேலின் குடும்பத்தினர்களுக்கு கொரோனா உறுதிச் செய்யப்பட்டுள்ளது என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கருத்துகள் இல்லை