விக்ரமுடன் இணையும் த்ரிஷா
விக்ரமும் அவரின் மகன் துருவும் சேர்ந்து நடிக்கும் கார்த்திக் சுப்புராஜின் படம், மதுரை கேங்ஸ்டர் ஒருவரின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டதாம். படத்துக்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் தொடங்கியிருக்கும் நிலையில், அப்பாவுக்கும் - மகனுக்குமான ஹீரோயின் தேடல் தீவிரமாக நடக்கிறது. விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.
கருத்துகள் இல்லை