• Breaking News

    மீண்டும் திரையில் பிகில்

    அட்லி இயக்கத்தில் பிகில் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி கடந்த 2019ம் ஆண்டு வெளியானது.  இப்படத்தில் விஜய்-நயன்தாரா நாயகன் நாயகியாக நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து அசத்தினார்  விஜய்


       தளபதி விஜயின் மாஸ்டர் படம் வெளிவர காத்திருக்கும் நிலையில் ஜேர்மனி, பிரான்ஸ்  ஆகிய நாட்டுகளில் விஜயின் பிகில் திரைப்படம் மீண்டும் ரீரிலீஸ் ஆகவுள்ளது. அண்மையில் பிரான்ஸ் நாட்டில் திரையரங்குகள் திறக்க அனுமதி அளித்துள்ள நிலையில் வரும் 22ம் தேதி தளபதி பிறந்தநாளன்று பிகில் திரைப்படம் ரீரிலீஸ் ஆகவுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad