பங்களாதேஷ் வீரர்களுக்கு கொரானோ
பங்களாதேஷ் கிரிக்கெற் அணியின் முன்னாள் கப்டன் மஷ்ரப் மொர்டசா, நஷ்முல் இஸ்லாம், நபீஸ் இக்பால் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா அறிகுறிகள்
தென்பட்ட பங்கலாதேஷ்
கிரிக்கெற்
அணியின்
முன்னாள் கப்டன் மொர்டஷாவுக்கு நடத்தப்பட்ட
கொரோனா பரிசோதனையில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதே போல் கிரிக்கெற் வீரர்கள் நபீஸ் இக்பால், நஷ்முல் இஸ்லாமுக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது. கிரிக்கெற் வீரர் தமிம் இக்பாலின் சகோதரர் தான் நபீஸ் இக்பால் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை