வனிதாவிற்கு திருமணம்
நடிகையும் பிக்பொஸ்ஸில் கலந்துகொண்டு பிரபலமானவருமான வனிதாவிற்கு ஜூன் 27ஆம் திகதி திருமணம் நடைபெற இருக்கிறது.
நடிகை வனிதா
பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்ய உள்ளார். இவர்களது திருமணம் .
பீட்டர் பற்றி வனிதா கூறும்பொழுது "அவர் ஒரு
சினிமா தொழில் நுட்ப கலைஞர். வெளிவர இருக்கும் படங்கள் மூலம் அவரை நீங்கள் சீக்கிரமே அறிந்து கொள்வீர்கள்" என்று
மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். வனிதாவுக்கு இது மூன்றாவது திருமணமாகும்
என்னுடைய
அம்மா - அப்பாவுடைய கல்யாண நாள் ஜூன் 27. அம்மாவுக்கு அது ரொம்பவும் ஸ்பெஷலான நாள்.
அந்த நாளில் திருமணம் செய்து கொள்வதால் என் பெற்றோரின் ஆசிர்வாதம் கிடைக்கும் என நினைக்கிறேன்” என வனிதா தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை