சீன மொழியில் அசுரன்
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ்
நடித்த அசுரன் படம் நரப்பா என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் சிவசாமி கேரக்டரில் நடிகர் வெங்கடேஷூம், மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் பிரியாமணியும் நடிக்கின்றனர்.
இதனிடையே அசுரன் திரைப்படம் சீனமொழியில் ரிமேக் செய்யப்பட்ட இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக பாகுபலி, எந்திரன், 2.0 போன்ற படங்கள் சீன மொழியில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டநிலையில், அசுரன் படம் ரீமேக் செய்ய இருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை