இந்தோனேசிய எரிமலை குமுறல்
இந்தோனேசியாவில் மத்திய ஜாவா எல்லை ஓரமாக உள்ள மவுண்ட் மெராப்பி என்ற எரிமலை நேற்று இரண்டு முறை பொங்கியது. 6,000 மீற்றர் உயரத்துக்கு சாம்பல் புகை கிளம்பியது என்று நாட்டின் புவியியல் முகவை கூறியது.
மொத்தம் ஏழு முறை எரிமலை குமுறியதாகவும் அதனால் அந்த மலை அமைந்துள்ள இடத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவுக்கு வெளியே சென்றுவிடும்படி மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டதாக வும் அதிகாரிகள் கூறினர்.
கருத்துகள் இல்லை