96' படத்தில் விஜய் சேதுபதியிடம் போட்டோகிராபி, 'பிகில்' படத்தில் விஜய்யிடம் உதைபந்தாட்டம் கற்றுக்கொண்ட நடிகை வர்ஷா போலம்மா, தான் ஒரு ஓவியர் எனும் ரகசியத்தை சமூக வலைத் தளத்தில் உடைத்திருக்கிறார். இவர் வரைந்த ஓவியத்தைப் பார்த்த இவரின் ரசிகர்கள் பாராட்டுத்தெரிவித்திள்ளனர்.
கருத்துகள் இல்லை