• Breaking News

    செக் குடியரசின் தூதர்களை ரஷ்யா வெளியேற்றியது

     ரஷ்யா , செக் குடியரசு ஆகிய இரு நாடுகளின் தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் செக் குடியரசு நாட்டில் இருக்கும் ரஷ்ய தூதரகத்தில் பணியாற்றி வரும்இரண்டு  தூதரக அதிகாரிகளை ரஷ்யாவுக்கு நாடு கடத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இது ரஷ்யாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது

     இந்த நிலையில் செக் குடியரசு நாட்டுக்கு பதிலடி தரும் விதமாக மாஸ்கோவில் பணியாற்றி வரும் அந்த நாட்டைச் சேர்ந்த இரண்டு தூதர்களை நாடு கடந்த ரஷ்யா உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ரஷ்ய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்தூதரகத்தில் ஆளுமை இல்லாதவர்கள் என அறியப்பட்டஇரண்டு தூதரக அதிகாரிகள் தங்களின் குடும்பத்தினருடன் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுகிறதுஎன தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad