வித்தியாசமான முகக்கவசங்களுக்கு வரவேற்பு
கொரேனா கிருமித்தொற்று காலகட்டத்தில் முகக்கவசம் என்பது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது.
மலேசியா, இந்தோனேஷிய மக்கள் ஆடை, அலங்காரப்
பொருட்களை வாங்குவது போல் வித்தியாசமான, ஒய்யாரமான
புதிய விதவிதமான முகக்கவசங்களை
வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்தோனேஷியாவில் முகக்கவச விற்பனையில் ஈடுபட்டுள்ள வியாபாரி, விற்பனை
அமோகமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை