அமெரிக்க மக்களின் போராட்டத்துக்கு ட்ரம்பின் மகள் ஆதரவு
அமெரிக்காவில்
ஜார்ஜ் கொல்லப்பட்டதற்கு எதிராக நடந்து வரும்
போராட்டங்களுக்கு ட்ரம்பின் மகள் டிப்ஃபனி..
தனது ஆதரவை பகிரங்கமாக வழங்கியுள்ளார்.
டிரம்பின் இளைய மகள் டிப்ஃபனி.. இவருக்கு 26 வயதாகிறது.. டிரம்பின் இரண்டாவது மனைவி மார்லா மேப்பிள்ஸ்-ன் மகள் இவர். இவர்தான் ஜார்ஜ் கொல்லப்பட்டதற்கு எதிராக அமெரிக்காவில் நடந்து வரும் போராட்டங்களுக்கு ஆதரவை தெரிவித்துள்ளார். சோஷியல் மீடியாவில் #blackoutTTuesday என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது... இந்த டிரெண்டை ஆதரிப்பதற்காக ஒரு கறுப்பு நிற போட்டோவும் ஷேர் செய்து வருகிறார்கள்... இந்த கருப்பு படத்தைதான் இன்ஸ்டாகிராம், மற்றும் ட்விட்டரில் டிப்பனி பதிவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை