• Breaking News

    கொரோனாவால் உலக அளவில் அதிகம் பாதித்த நாடுகள்

    கொரோனா வைரஸுக்கு எதிரான போரை உலக நாடுகள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன.

    தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு தென் அமெரிக்கா ,   தெற்காசியா ஆகிய நாடுகளில் அதிக அளவில் உள்ளதால், பொதுமக்கள் பொதுவெளியில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. உலகம் முழுவதும் சுமார் 7,895,777 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 432,882 பேர் மரணமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 4,056,063 பேர் சிகிச்சை முடிந்து கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

    அமெரிக்கா தொடர்ந்து கொரோனா தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளது.அமெரிக்காவில் சுமார் 20,74,082 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,13,803 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

    அமெரிக்காவுக்கு அடுத்து 8,50,514 பேர் பாதிப்புடன் பிறேஸில்  இரண்டாவது இடத்தில் உள்ளது. பிரேசிலை அடுத்து ரஷ்யா உள்ளது.

    ரஷ்யா 516458
    இந்தியா 32126,
    பிரிட்டன் - 295828,
    ஸ்பெயின்- 233605
    இத்தாலி- 236651
    ஈரான்- 184955
    பாகிஸ்தான்- 132406
    சீனா- 84229


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad