• Breaking News

    உதைந்தாட்டத்தை நேரில் கண்டுகளிக்க அனுமதி


    அவுஸ்திரேலியாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதன் அடுத்த கட்டமாக, இந்த வார இறுதியில் அடிலெய்ட்டில் நடைபெறவுள்ள அவுஸ்திரேலியன் ரூல்ஸ் உதைபந்தாட்டத்தை மைதானத்திற்குச் சென்று நேரில் காண 2,000க்கும் மேற்பட்ட ரசிகர்களுக்கு மாநில அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad