• Breaking News

    சமந்தாவை ஸ்பைடர்மேனாக்கிய நெட்டிசன்கள்

     நடிகை சமந்தாவை ஸ்பைடர் மேன் போல் சித்தரித்து நெட்டிசன்கள் பதிவிட்டுள்ள மீம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

    தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக கலக்கி வருபவர் சமந்தா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் ரசிகர்களை கவர்ந்து அசத்தி வருகிறார். இவர் தமிழில் அடுத்து விஜய் சேதுபதிஇ நயன்தாரா ஆகியோருடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். 

    நடிகை சமந்தா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்இ தான் யோகா செய்யும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்இ அதில் ''கார்டனிங்கிற்கு பிறகு நான் என்ஜாய் செய்யும் இன்னொரு விஷயம் யோகா'' என பதிவிட்டிருந்தார். 

    இந்நிலையில்இ சமந்தா யோகா செய்யும் புகைப்படத்தை ஸ்பைடர் மேனோடு ஒப்பிட்டு நெட்டிசன்கள் மீம் போட்டுள்ளனர். சமந்தாவிற்கு அந்த மீம் மிகவும் பிடித்திருந்ததால்இ அவர் அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad