• Breaking News

    கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டார், ஜோகோவிச்

      உலகின்நம்பர் ஒன்டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் சும் (சேர்பியா), அவரது மனைவி ஜெலினாவும் கொரோனா வைரசின் பாதிப்புக்கு உள்ளானார்கள். சொந்த நாட்டில் நலநிதி கண்காட்சி டென்னிஸ் போட்டிகளை நடத்திய போது அதில் உரிய கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாததால் அவர்களை கொரோனா தொற்றிக் கொண்டது. 

    கடந்த 10 நாட்களாக தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்ற அவர்களுக்கு மீண்டும் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்பதை குறிக்கும்நெகட்டிவ்முடிவு வந்துள்ளது. இந்த தகவலை அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad