நாய் முகத்துடன் உள்ள வெளவால்
இதுவரை 23,300 பேருக்கும் மேல் இந்த புகைப்படத்தை
லைக் செய்திருக்கிறார்கள். 5,400 பேர் ரீடுவீட் செய்திருக்கிறார்கள். பலரும் இது போன்ற
வித்தியாசமான புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர். இந்த, வகை வெளவால் இனங்கள் தென் ஆப்பிரிக்காவின் மேற்குப்
பகுதிகளில் வசிக்கின்றன. குறிப்பாக ஐவரி கோஸ்ட், கானா, லிபெரியா, நைஜீரியா, உள்ளிட்ட நாடுகளில் பரவலாக காணப்படுகின்றன.
கருத்துகள் இல்லை