Wednesday, January 8.

கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம்

கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவருக்கு நீதிமன்றம் பத்தாயிரம் ரூபாவை அபராதமாக விதித்துள்ளது.


கடந்த சில தினங்களுக்கு முன்னர் 21 வயதுடைய இளைஞன் ஒருவர் 3000 மில்லிக்கிராம் கஞ்சாவுடன் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.


கைது செய்யப்பட்டவர் இன்றைய தினம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்றத்தினால் ரூபா பத்தாயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

relly-2-6

கருத்துகள் இல்லை

Post Top Ad

Post Bottom Ad