பயணத்தடை தொடர்பில் முக்கிய தகவலை வெளியிட்டார் இராணுவத் தளபதி!
நாட்டில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் அமுல் செய்யப்படமாட்டாது என தேசிய கொவிட் தடுப்புச் செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
எனினும் நாட்டில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா தொற்றாளர்கள் மற்றும் கொரோனா மரணங்களின் அடிப்படையில் எந்நேரமும் பயணக் கட்டுப்பாகள் விதிக்கப்படலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை