கர்ப்பவதிகளுக்கு பால்மா பைக்கெற் !
புலோலி பல நோக்கு கூட்டுறவு (CO-OP) சங்க எல்லை பரப்பிற்குள் வதியும் கர்ப்பவதி தாய்மார்களுக்கு 400 கிராம் (Gram) பால்மா (Milk Powder) பைக்கெற் (Packet) 380 ரூபாய்க்கு வழங்கப்படுகின்றது.
கர்ப்பவதி தாய்மார்கள் தமது இடத்தை உறுதிப்படுத்தி கிராமக் கோட்டடியில் உள்ள சங்க தலைமையகத்தில் பால்மா (Milk Powder) பைக்கெற்றைப் (Packet) பெற்றுக் கொள்ளலாம் என்று சங்கத்தின் தலைவர் வி. ஜி. தங்கவேல் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை