• Breaking News

    15 வயது சிறுமி விவகாரம் - கொழும்பின் முன்னணி வைத்தியசாலை இருதய நோய் நிபுணத்துவ மருத்துவரும் சிக்கினார்

    15வயது நிரம்பிய சிறுமி துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் கொழும்பில் உள்ள முன்னணி வைத்தியசாலையொன்றின் 41 வயது இருதய நோய் நிபுணத்துவ மருத்துவர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    குறித்த மருத்துவர் பண்டாரகமையை சேர்ந்தவர் எனவும், இது தொடர்பாக 33 வயதுடைய மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad