• Breaking News

    இலங்கை கடற்பரப்பில் நிலநடுக்கம் பதிவு

    இலங்கையின் தெற்கு கடற்பிராந்தியத்தில் நேற்று முன்தினம் இரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலநடுக்கம் சுமார் 5.2 ரிச்டர் அளவில் பதிவாகியதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad