• Breaking News

    கரடியனாறு கொரோனா சிகிச்சை நிலையத்தில் வழங்கப்படும் உணவு தொடர்பில் விசனம்

     கரடியனாறு கொரோனா வைத்தியசாலைக்கு வழங்கப்படும் தரமற்ற உணவு தொடர்பில் அங்குள்ளவர்கள் விசனங்களை வெளியிட்டுள்ளனர்.

    கொரோனா வைத்தியசாலையில் உள்ள நோயாளர்களுக்கு மதிய உணவாக சோறு , ஒரு மீன் , கோவாச்சுண்டல் வழங்கப்படுவதாக கூறப்படுகின்றது.

    அத்துடன் காலை உணவாக புட்டு , முட்டை, குழம்பு சொதி வழங்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை மூன்று நேர உணவுக்குமாக அரசாங்கம் 750/- ஒதுக்கியுள்ள நிலையில் நோயாளிகளுக்கு வழங்க்கப்படும் உணவு தரமற்றதாக உள்ளது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

    அதோடு அங்கு இருப்பவர்கள் ஒன்றும் குற்றவாளிகள் இல்லை என்றும், எனவே நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் இந்த உணவு தொடர்பில் உரிய அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



     -----------------------------------------------

    Tamilus இன் பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

    If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !


    Get in Touch With Us to Know More

    kindpng_1122282

    Brand-Center_-social-icons_join-us-community-icon_purple

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad