தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் பணியாளர் ஒருவர் இன்று (29) உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் - அச்சுவேலியைச் சேர்ந்த இராசா ரமேஷ்குமார் (வயது 45) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவரின் பூதவுடலானது சுகாதார முறைப்படி மின் தகனம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை