நிவாரணப் பொதிகள் வழங்கி வைப்பு
காயத்திரி பீடங்களான திருவெண்ணாமலை ஜேர்மன் சுவிஸ்லாந்து யாழ்ப்பாணம் ஆகிய பீடங்களின் பீடாதிபதி சுவாமி ராஜ்குமார் அவர்களின் சிந்தனைக்கு அமைவாக நேற்றைய தினம் (2021.07.04) நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கபட்டுள்ளன.
இந்த நிவாரணப் பொதிகள் பொன்னாலை, மூளாய், வட்டுக்கோட்டை ஆகிய பிரதேசங்களில் வாழும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும், இதுவரை எந்தவொரு நிவாரணமும் கிடைக்க பெறாத குடும்பங்களுக்கு சுவிட்சர்லாந்து நாட்டில் வாழும் புலம்பெயர் உறவுகளின் நிதி உதவியோடு 37 குடும்பங்களுக்கு ரூபா 5000 பெறுமதியான உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.
கருத்துகள் இல்லை