கொத்தலாவல சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் முன்னெடுப்பு!
கொத்தலாவல சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் குறித்த கொத்தலாவல சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால், இன்று புதன்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன்னாள் இன்று காலை 11 மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை