• Breaking News

    யாழ். பருத்தித்துறையில் வாள்வெட்டு - பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிப்பு!

    யாழ். பருத்தித்துறை - அல்வாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீதும் அங்கு உள்ள பெண்ணொருவர் மீதும் வாள்வெட்டு குழு தாக்குதல் நடாத்தியுள்ளது.

    குறித்த சம்பவமானது நேற்று (2021.07.29) பிற்பகல் 4 மணியளவில் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கம் அல்வாய் பகுதியில் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

    வரோதயம் மேரி ஜோசப்பின் (சந்திரா) என்ற பெண்ணே இவ்வாறு வாள்வெட்டிற்கு இலக்காகி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad