• Breaking News

    சாவகச்சேரியிலும் கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணி

    யாழ்ப்பாணத்திற்கு 3 திகதி எடுத்துவரப்பட்ட 50 ஆயிரம்  சீனோபாம் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் மூன்றாவது நாளாக இன்றைய தினம்  யாழ் மாவட்டத்தின்  பல்வேறு இடங்களில் முன்னெடுக்கப்பட்டது.

    இதன்படி  சாவகச்சேரி தென்மராட்சி பிரதேசத்திற்குட்பட்ட 60 வயது மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் Covid-19 தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் மூன்றாம் நாளாக இன்று இடம்பெற்றது.

    அங்கு பெருமளவிலான மக்கள் தடுப்பூசி ஏற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருவதனை அவதானிக்க முடிந்தது.




    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad