• Breaking News

    புதுக்குடியிருப்பில் பொலிஸ் உத்தியேகத்தர் தற்கொலை!

     புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் நேற்று (01) பதிவாகியுள்ளது.


    கண்டி மாவட்டத்தினைச் சேர்ந்த சாயன்ட் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். குடும்ப பிரச்சனை காரணமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது.


    பொலிஸ் வாசலில் உள்ள காவல் நிலையத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


    துப்பாக்கியினை எடுத்து தனக்குதானே தலையில் சுட்டுக்கொண்ட இவர் ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை அனுமதிக்கபட்டபோதும் பின், அவர் உயிரிழந்துள்ளார்.

     

    இவரது உயிரிழப்பு தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad