• Breaking News

    அடுத்த திங்கள் முதல் அதிகரிக்கிறது பாணின் விலை!

    கோதுமை மாவின் விலையை திருத்தத்திற்கு உட்படுத்தாவிட்டால், பாணின் விலையை அடுத்த திங்கட்கிழமை முதல் 10 வினால் அதிகரிக்கவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

    ஏனைய பேக்கரி பொருட்களின் விலை 5 - 10 ரூபாவினால் அதிகரிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

    கடந்த வெள்ளிக்கிழமை முதல் மாவின் விலை 18 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad