சாவகச்சேரி பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு!
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜே/ 300 கிராமசேவையாளர் பிரிவில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு மற்றும் மகசீன்களும் நேற்றைய தினம் திங்கட்கிழமை சாவகச்சேரி பொலிசாரால் கைப்பற்றப்பட்டது.

கருத்துகள் இல்லை