மட்டக்களப்பில் அதிசயம் -வாழைப்பூ இன்றி குலை போட்ட வாழை
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பிரதேசத்தில் வாழைப்பூ இல்லாமல் வாழை ஒன்று குலை போட்ட அதிசய சம்பவமொன்று நிகழ்ந்துள்ளது.
வாழைச்சேனை கல்குடா வீதியில் வசிக்கும் தம்பிராசா திருஞானசெல்வம் என்பவரின் வீட்டுத் தோட்டத்திலேயே வாழைப்பூ இல்லாமல் வாழை குலை போட்டுள்ளது.
இந்த அதிசய நிகழ்வை பலரும் பார்த்து செல்கின்றனர்.
கருத்துகள் இல்லை