யாழில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்ற இடத்திற்குள் வாளுடன் உள்நுழைந்த கும்பல்!
நேற்று யாழ். நாச்சிமார் கோவிலடியில் உள்ள குளிர்பான கடையொன்றில் இளைஞர்கள் சிலர் பிறந்தநாள் கொண்டாடுவதற்கு இளைஞர்கள் ஏற்பாடு செய்தனர்.
அங்கு இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் நுழைந்த நாலு பேர் கொண்ட குழு அட்டகாசம் செய்து விட்டு கேக் வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் அடுத்து சென்றுள்ளனர்.
இதன்போது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இளைஞர்கள் தலை தெறிக்க ஓடினர்.
அங்கிருந்த வேறு மோட்டார் சைக்கிள்களையும் அக்குழு சேதப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை