பலாலி விமான நிலைய காணி சுவீகரிக்கப்பட்டவர்களுக்கான முக்கிய அறிவிப்பு
பலாலி விமான நிலைய காணி சுவீகரிப்பிற்கு உள்ளான காணி உரிமையாளர்களுக்கு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.
அதன்படி காணி சுவீகரிப்பிற்கு உள்ளானவர்கள் உடனடியாக தமது காணி உறுதி பிரதிகளை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலதிக தகவல்களுக்காக மாவட்ட செயலக www.jaffna.dist.gov.lk எனும் இணையத்தளத்தையும் பார்வையிட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை