தேவைப்பட்டால் மாத்திரமே நாட்டை முழுமையாக முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் சற்றுமுன்னர் தெரிவித்துள்ளது.நாட்டின் தேவைகளின் அடிப்படையிலேயே எந்தவித முடிவும் எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சரும் வைத்தியருமான சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை