• Breaking News

    வவுனியாவில் மண்டை ஓடு மீட்பு! தீவிர விசாரணையில் பொலிஸார்

     வவுனியா தாண்டிக்குளம் வயல் பகுதியில் இருந்து மனித மண்டை ஓடு ஒன்று மீட்கப்பட்டது.

    குறித்த பகுதியில் உள்ள வயல் வெளியில் நின்றவர்களால் இன்று(08) மதியம் மண்டை ஓடு ஒன்று அவதானிக்கப்பட்டது.

    இது வவுனியா தொடர்பாக பொலிசாருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டது.
    குறித்த பகுதிக்கு விரைந்த வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad