யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால் விபத்து
யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன் உள்ள பிரதான வீதியில் அரசாங்க இலட்சினை பொறிக்கப்பட்ட வாகனமும் மோட்டார் சைக்கிளும் இன்று திங்கட்கிழமை மோதி விபத்துக்குள்ளானது.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது யாழ் மாவட்ட செயலகத்தில் இருந்து வெளியேறிய அரச வாகனம் ஒன்றும் வீதியால் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதி குறித்த விபத்து இடம்பெற்றது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை