வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தின் சப்பரத் திருவிழா
வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தின் சப்பரத் திருவிழா இன்று இடம்பெற்றிருந்தது.
குறித்த ஆலயத்தின் தேர்த்திருவிழா நாளை இடம்பெறவுள்ளது.
ஆலயத்துக்கு வருகைதரும் அடியவர்கள், சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, சமூக இடைவெளியை பேணுவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.
எனினும் இன்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை