யாழில் பிறந்து ஏழு நாட்களேயான குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி!
யாழ். தெல்லிப்பழை வைத்தியசாலையில் பிறந்து ஏழு நாட்களேயான குழந்தைக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குழந்தைக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
தெல்லிப்பழை வைத்தியசாலை நோயாளர் விடுதியில் தங்கியிருந்த போது குழந்தைக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை